SKIP TO MAIN CONTENT

“பைத்தியமா? தள்ளிப்போ” என்றே சமூகம் உள்ளது!

Dr Sarada
Dr Sarada Source: Dr Sarada

தமிழக அரசின் அவ்வையார் விருதைப் பெற்றிருக்கிறார் பிரபல மனநல மருத்துவர் சாரதா மேனன். மனநல மருத்துவத்தில் மிகப் பெரிய புரட்சியைச் செய்தவர் அம்மையார் சாரதா என்று பார்க்கப்படுகிறார். சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு ஆகியவற்றில் சிறந்த முறையில் செயலாற்றும் பெண்களில் ஒருவரைத் தேர்வு செய்து, மகளிர் தினத்தையொட்டி அவ்வையார் விருதை வழங்கி கெளரவித்து வரும் தமிழக அரசு, இந்த ஆண்டு இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவரும், பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவருமான சாரதா அவர்களுக்கு அவ்வையார் விருதை வழங்கியுள்ளது. அவரோடு ஒரு சந்திப்பு. தொலைபேசி வழி உரையாடியவர்: றைசெல்

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழக அரசின் அவ்வையார் விருதைப் பெற்றிருக்கிறார் பிரபல மனநல மருத்துவர் சாரதா மேனன். மனநல மருத்துவத்தில் மிகப் பெரிய புரட்சியைச் செய்தவர் அம்மையார் சாரதா என்று பார்க்கப்படுகிறார். சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு ஆகியவற்றில் சிறந்த முறையில் செயலாற்றும் பெண்களில் ஒருவரைத் தேர்வு செய்து, மகளிர் தினத்தையொட்டி அவ்வையார் விருதை வழங்கி கெளரவித்து வரும் தமிழக அரசு, இந்த ஆண்டு இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவரும், பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவருமான சாரதா அவர்களுக்கு அவ்வையார் விருதை வழங்கியுள்ளது. அவரோடு ஒரு சந்திப்பு. தொலைபேசி வழி உரையாடியவர்: றைசெல்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now