சிறப்பாகச் செயலாற்றியதற்கான விருது
SBS Tamil Source: SBS Tamil
மிகச் சிறந்த தொழிலதிபர்களுக்கான விருதுகளை, Australian Tamil Chamber of Commerce - ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் அண்மையில் வழங்கியிருந்தது. Award of Excellence - சிறப்பாகச் செயலாற்றியதற்கான விருதை செந்தமிழ்ச்செல்வன் குணசேகர் பெற்றிருந்தார். விருது குறித்தும், தனது பின்னணி குறித்தும் செந்தமிழ்ச்செல்வன் குணசேகர், குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.
Share



