நமது வீட்டில் கோழிகளை வளர்ப்பதற்கு எதையெல்லாம் கவனிக்கவேண்டும்? தடுப்பூசி, Council இல் பதிவுசெய்தல், அதன் உணவு ஆகியனவற்றை எப்படித் தீர்மானிப்பது? கோழிகளை வளர்க்கும் போது நாம் மிகவும் கவனிக்கவேண்டிய பல விடயங்களை மகேஸ்வரன் பிரபாகரனுடன் பகிர்ந்து கொள்கிறார் கால்நடை வைத்தியர் கஜன் சின்னத்தம்பி. Gajen Sinnathamby BVSc (Peradeniya) PhD (Massey New Zealand). Veterinarian at RSPCA Burwood and Animal Emergency Centre Frankston.
1. Australia Backyard Poultry Club and breed information
2. Notifiable Diseases in Australia and Bird Bio-security information
Share




