பாலமுரளி கிருஷ்ணா: ஒரு நினவு மீட்டல்!
Public Domain Source: Public Domain
நேற்று காலமான இசைத் துறையின் பல்கலைக் கழகம் என்று புகழப்படும் டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா குறித்த ஒரு நினைவுமீட்டல். வழங்குகிறார் இசையமைப்பாளரும் இயக்குனருமான ஜேம்ஸ் வசந்தன் அவர்கள்.
Share


