பாலமுரளி கிருஷ்ணா: இசைப் பல்கலைக் கழகம்!
Public Domain Source: Public Domain
இசை உலகில் நிகரில்லாத ஓர் ஆளுமை பாலமுரளி கிருஷ்ணா. கடந்த வாரம் நடந்த அவரின் மறைவு ஈடுசெய்யவியலாதது. கர்நாடக சங்கீதம் மட்டுமன்றி திரையிசைப் பாடல்கள் வழியாகவும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவர் பாலமுரளி கிருஷ்ணா. அவர் குறித்த காலத்துளியைப் படைப்பவர்: றைசெல்
Share


