NSW மாநிலத்தில், அதிலும் குறிப்பாக சிட்னி பெருநகரின் பல இடங்களில் தமிழ் மொழி கற்பிக்கும் பாலர் மலர் அமைப்பு தனது 40 ஆண்டு காலப் பணியை கொண்டாடுகிறது. இது குறித்து பாலர் மலர் அமைப்பின் தலைவர் ஜெயகுமார் ராமசாமி அவர்கள் நம்மோடு உரையாடுகிறார். அவரை சந்தித்துப் பேசியவர்: றைசெல்.