SKIP TO MAIN CONTENT

'வென்ற்வேர்த்வில், பரமற்றாவில் விரைவில் பாலர் மலர் தமிழ் கல்விக் கழகங்கள்'

BalarMalar.jpg
Balar Malar 46th Annual Day Celebration Source: SBS

சிட்னி பாலர் மலர் தமிழ் கல்விக் கழகத்தின் 46வது ஆண்டு விழா இம்மாதம் 10ம் திகதி நடைபெற்றது. அதில் சுமார் 2000இற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பங்கேற்றவர்களில் சில அரசியல்வாதிகள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சிலர் எமக்கு வழங்கிய கருத்துகளின் தொகுப்பு. நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

சிட்னி பாலர் மலர் தமிழ் கல்விக் கழகத்தின் 46வது ஆண்டு விழா இம்மாதம் 10ம் திகதி நடைபெற்றது. அதில் சுமார் 2000இற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பங்கேற்றவர்களில் சில அரசியல்வாதிகள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சிலர் எமக்கு வழங்கிய கருத்துகளின் தொகுப்பு. நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now