தென்னிந்தியாவுக்கு வெளியே முதன் முதலில் பரதநாட்டியம் ஆடிய கலைஞர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் நம்மவர் தமிழர். தஞ்சாவூர் பாலசரஸ்வதி. 1934ம் ஆண்டு பரதநாட்டியம் ஆடிய கலைஞர் அவர். அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.
Share
Published
Updated
By Raymond Selvaraj
Source: SBS
Share this with family and friends

