தமிழ் எழுத்துலகு நன்கு அறிந்த மாத்தளை சோமு அவர்கள் சமீபத்தில் எழுதிய நூல் “பாலி முதல் மியான்மார் வரை”. இந்த புத்தகத்தில் அவர் என்ன எழுதியுள்ளார், இந்த புத்தகம் எப்படி சாத்தியமானது என்று விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share

Published
By Raymond Selvaraj
Source: SBS
Share this with family and friends

