'மயூரன் மற்றும் அன்ரு உட்பட்டோரின் கொலைகள் காட்டுமிராண்டித்தனமானவை'
Painting
Bali9: அன்ரு மற்றும் மயூரன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பலரும் தமது கவலைகளை, ஆதங்கத்தை, விரக்தியைத் தெரிவித்திருக்கிறார்கள். இத் தண்டனை தொடர்பில் ABC செய்தியாளர் Davis, மயூரனின் சட்டத்தரணி Morrissey, Social Services CEO Edwards, Green கட்சித் தலைவி Christine Milne மற்றும் நமது நேயர்களான துஷியந்தன், சிவகுமார், திருமதி ஸ்ரீதரன், சிவானந்தன் ஆகியோரின் கருத்துக்கள்.
Share