SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பால்டிமோர் கப்பல் விபத்திற்கான காரணம் என்ன?

The bridge was up to code and there were no known structural issues. Inset: Johnson-Master Mariner
அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள ஒரு பாலத்தில், சரக்கு கப்பல் மோதிய விபத்து நாமறிந்த செய்தி. இந்த விபத்து தொடர்பிலும் பாலங்கள், குறுகிய கால்வாய்களை கப்பல்கள் கடப்பது எப்படி? அவசர நேரத்தில் கப்பலை நிறுத்துவது சாத்தியமா? என்பது தொடர்பிலும் Master Mariner- தலைமை மாலுமியாக பணியாற்றும் திரு ஜான்சன் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share