மாட்டிறைச்சி தடை இந்துத்வா அரசியலா? கருணையா?: விவாதம்
SBS Tamil Source: SBS Tamil
இந்தியாவில் இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதை தடை செய்து மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்திருப்பதை மிருக வதைத் தடுப்பு என்பதா? அல்லது பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்வா கொள்கையின் வெளிப்பாடா? விவாதிக்கின்றனர்: சண்முகப்பிரியன் (பா.ஜ.கா), பஷீர் (நாம் தமிழர்), சத்யா சிவா (4EB தமிழொலி - பிரிஸ்பேன்), தினகரன் (பெர்த்). நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share



