இது குறித்து, நீண்ட நாட்களாக பேர்த் நகரில் வசிப்பவரும், ஆஸ்திரேலிய இலங்கை பட்டயக் கணக்கறிஞர் கழக அங்கத்தவரும் CPA ஆக கடமையாற்றுபவரும் கட்டுரையாளாருமான அப்பு கோவிந்தராஜனுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
விரைவில் வருகிறது.... உங்களுக்கு மிகப் பொருத்தமான வங்கிக் கணக்கு

Appu Govindarajan Source: SBS Tamil
நுகர்வோர் தரவு உரிமை சட்டங்கள் (CDR) இந்த மாதம் நடைமுறைக்கு வந்துள்ளன. மற்றைய வங்கிகளுடனும் தரவுகளைப் பகிரும் நிறுவனங்களுடனும் வாடிக்கையாளர்கள் தங்களின் தரவுகளைப் பகிர்ந்து கொள்ள அவர்களது வங்கிக்கு அனுமதி வழங்கலாம். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்களுக்கு மிகப் பொருத்தமான வங்கி சேவையைப் பெறலாம்.
Share