SKIP TO MAIN CONTENT

கடன் தீர்க்கமுடியா நிலை குறித்த விதி முறையில் மாற்றம் வருகிறது

bankruptcy
bankruptcy Source: Getty

Bankruptcy – திவால் நிலை, வங்குரோத்து அல்லது கடன் தீர்க்கமுடியா நிலை குறித்த விதி முறைகளில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது. பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு சில திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தது நாம் அறிந்த செய்தி. அவற்றில் ஒன்றான JobKeeper திட்டம் வழங்கும் நிதி அடுத்த வாரத்திலிருந்து குறைக்கப்படுகிறது.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

Bankruptcy – திவால் நிலை, வங்குரோத்து அல்லது கடன் தீர்க்கமுடியா நிலை குறித்த விதி முறைகளில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது. பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு சில திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தது நாம் அறிந்த செய்தி. அவற்றில் ஒன்றான JobKeeper திட்டம் வழங்கும் நிதி அடுத்த வாரத்திலிருந்து குறைக்கப்படுகிறது.

வரவிருக்கும் நிதி நிலை அறிக்கையில், அடுத்து என்ன செய்யப் போகிறது என்பதை அறிவிக்க அரசு தயாராகி வருகிறது. 

வணிக நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நிதி பிரச்சனைகளை சமாளிக்க என்ன செய்யலாம் என்று அரசு சிந்திக்கிறது.

இது குறித்து Shuba Krishnan மற்றும் Sunil Awasthi எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now