தேசிய நல்லிணக்க வாரத்தின் இந்த ஆண்டுக்கான கருப் பொருள், துணிவுடன் இருப்போம், மாற்றங்களை உருவாக்குவோம் - Be Brave, Make Change" என்பதாகும்.
தேசிய நல்லிணக்க வாரம் குறித்து, பூர்வீக குடி மக்களுடன் இணைந்து பல வருடங்களாகப் பணியாற்றி வரும் இந்து பாலச்சந்திரன் அவர்களோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
![SYDNEY, AUSTRALIA - MARCH 26-27 Atlantic Fellows Wagga Wagga Yarns on March 26-27, 2022 in Sydney, Australia. [Indu Balachandran (third from left) with Atlantic Fellows and Uncle James on Wirajduri Country.]](https://images.sbs.com.au/dims4/default/9d87968/2147483647/strip/true/crop/960x540+0+0/resize/1280x720!/quality/90/?url=http%3A%2F%2Fsbs-au-brightspot.s3.amazonaws.com%2Fdrupal%2Fyourlanguage%2Fpublic%2Fpodcast_images%2Freconciliation_week_-_indu_balachandran.jpg&imwidth=1280)



