SKIP TO MAIN CONTENT

"இந்த அழகுராணி போட்டியில் பங்கேற்க அழகு மட்டும் போதாது"

Sindu Varathan
Sindu Varathan Source: Supplied

ஆஸ்திரேலிய சர்வதேச அழகி போட்டியில் கலந்து கொண்டுள்ள சிந்து வரதன் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக தேர்வாகியுள்ளார். "இது ஒரு அழகுப் போட்டி மட்டுமல்ல, இந்தக் கண்டம் முழுவதும் உள்ள திறமையான பெண்களை அங்கீகரிப்பதற்கான ஒரு போட்டி," என்றும், "அவர்களின் திறமைகள், சாதனைகள், ஆளுமைகள் மற்றும் அவர்களின் பங்களிப்புகளை வெளிக் கொண்டுவரும் நிகழ்வு" என்றும் அதன் அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய சர்வதேச அழகி போட்டியில் கலந்து கொண்டுள்ள சிந்து வரதன் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக தேர்வாகியுள்ளார். "இது ஒரு அழகுப் போட்டி மட்டுமல்ல, இந்தக் கண்டம் முழுவதும் உள்ள திறமையான பெண்களை அங்கீகரிப்பதற்கான ஒரு போட்டி," என்றும், "அவர்களின் திறமைகள், சாதனைகள், ஆளுமைகள் மற்றும் அவர்களின் பங்களிப்புகளை வெளிக் கொண்டுவரும் நிகழ்வு" என்றும் அதன் அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

தனது வாழ்க்கை, தனது இலட்சியம், ஆர்வங்கள் என்பன குறித்தும், அழகு ராணி போட்டி குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் வெளிப்படையாகப் பேசுகிறார் சிந்து வரதன். 

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now