குழந்தைக்குத் தன் உறவுகளைப் புரியவைக்கும் நாட்டுப்புறப் பாடல் - முதல் பகுதி.
Meenatchi Ilayaraja
தமிழகத்தின் கிராமியப் பாடகி மீனாட்சி இளையராஜா அவர்கள் சிட்னி வருகை தந்திருந்த போது அவரைச் சந்தித்து உரையாடியுள்ளார் மகேஸ்வரன் பிரபாகரன். தன் இனிய குரலால் நாட்டுப் புறப் பாடல்களைப் பாடியும் நம்மை வியக்க வைக்கிறார் பாடகி மீனாட்சி. இது இச்சந்திப்பின் முதல் பகுதி.உரையாடல் ஒருங்கிணைப்பு : அனகன் பாபு
Share