SKIP TO MAIN CONTENT

குழந்தைக்குத் தன் உறவுகளைப் புரியவைக்கும் நாட்டுப்புறப் பாடல் – நிறைவுப் பகுதி

Meenatchi Ilayaraja
Meenatchi Ilayaraja

தமிழகத்தின் கிராமியப் பாடகி மீனாட்சி இளையராஜா அவர்கள் சிட்னி வருகை தந்திருந்த போது அவரைச் சந்தித்து உரையாடியுள்ளார் மகேஸ்வரன் பிரபாகரன். தன் இனிய குரலால் நாட்டுப் புறப் பாடல்களைப் பாடியும் நம்மை வியக்க வைக்கிறார் பாடகி மீனாட்சி. இது இச்சந்திப்பின் நிறைவுப் பகுதி.உரையாடல் ஒருங்கிணைப்பு : அனகன் பாபு

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தின் கிராமியப் பாடகி மீனாட்சி இளையராஜா அவர்கள் சிட்னி வருகை தந்திருந்த போது அவரைச் சந்தித்து உரையாடியுள்ளார் மகேஸ்வரன் பிரபாகரன். தன் இனிய குரலால் நாட்டுப் புறப் பாடல்களைப் பாடியும் நம்மை வியக்க வைக்கிறார் பாடகி மீனாட்சி. இது இச்சந்திப்பின் நிறைவுப் பகுதி.உரையாடல் ஒருங்கிணைப்பு : அனகன் பாபு

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now