தீயணைப்பு படையில் தொண்டராவது எப்படி?

Source: Getty
கோடைகாலம் ஆரம்பமாகி உள்ள வேளையில் நாம் அடுத்ததாக எதிர்நோக்கும் ஆபத்துகளில் ஒன்று காட்டுத்தீ ஆகும். காட்டுத்தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதில் அயராது போராடுபவர்கள் தீயணைப்பு வீரர்கள். நீங்களும் தன்னார்வ தீயணைப்பு வீரராக இணைந்துக் கொள்ளலாம். எப்படி என்று விளக்குகிறது இந்த விவரணம். ஆங்கிலத்தில் Josipa Kosanovic எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share