கடந்தவாரம் மெல்பேர்ணில் நடைபெற்ற Wheelchair Aussie Rules National Championships போட்டியில் விக்டோரிய அணி சார்பில் கலந்து கொண்டவர்களில் அஜித் அன்ரனியும் ஒருவர். போரின் வடுக்களைச் சுமக்கும் அஜித் கடந்த 20 வருடங்களாக சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர். அஜித்துக்கு விக்டோரியா தேசிய அணியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு எப்படிக் கிடைத்து என்பது பற்றியும் Wheelchair AFL போட்டி குறித்தும் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.