Beyondblue அமைப்பு beyondblueConnect என்ற இலவச மனநல மேம்பாட்டு செயற்றிட்டமொன்றை மெல்பேர்னின் டன்டினோங் பகுதியில் ஆரம்பித்துள்ளது. இந்த இலவச செயற்றிட்டம் தொடர்பில் விளக்குகிறார் beyondblue அமைப்பைச் சேர்ந்த அம்பிகா சிவன். அவருடன் உரையாடுகிறார் றேனுகா.