SKIP TO MAIN CONTENT

Bigg Boss நிகழ்ச்சி: ஒரு பன்முகப்பார்வை

Vishal and Venkatesh
Source: Vishal and Venkatesh

Bigg Boss நிகழ்ச்சிஎன்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் தமிழ் மக்களில் பலர் ஆர்வமாக பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி. இந்த Bigg Boss நிகழ்ச்சி ஐந்தாம் பாகத்தை நிறைவு செய்திருக்கும் நிலையில், Bigg Boss நிகழ்ச்சி குறித்த ஒரு பன்முகப்பார்வையை முன்வைக்கிறார்கள் வெங்கடேஷ் மற்றும் விஷால் ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

Bigg Boss நிகழ்ச்சிஎன்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் தமிழ் மக்களில் பலர் ஆர்வமாக பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி. இந்த Bigg Boss நிகழ்ச்சி ஐந்தாம் பாகத்தை நிறைவு செய்திருக்கும் நிலையில், Bigg Boss நிகழ்ச்சி குறித்த ஒரு பன்முகப்பார்வையை முன்வைக்கிறார்கள் வெங்கடேஷ் மற்றும் விஷால் ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now