கருக்கலைப்பு செய்வது குற்றம் என்றிருந்த NSW மாநில சட்டம் விலக்கப்படுகிறது

NSW Member for Sydney Alex Greenwich speaks (AAP) Source: AAP
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், கருக்கலைப்பு செய்வது குற்றம் என்றிருந்த சட்டம் விலக்கப்படுவதாக மாநில நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு ஆதரவாக 59 பேரும், எதிராக 31 பேரும் வாக்களித்துள்ளார்கள். இது குறித்து Jessica Rowe மற்றும் Matt Connellan ஆகியோர் எச்ஹுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share



