ஆஸ்திரேலியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புரிமை-குடியுரிமை பெறலாமா?

A newborn lies on his mother's stomach after a delivery at the medical clinic St Vincent de Paul in Lille Source: AFP
பிறக்கும் குழந்தையின் பிறப்புரிமை மூலமான குடியுரிமையை நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் முன்மொழிந்துள்ள சர்ச்சைக்குரிய பின்னணியில், Birthright citizenship என்றால் என்ன, எந்தெந்த நாடுகளில் அம்முறை தற்போது அமுலில் உள்ளது என Sunil Awasthi தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share



