SKIP TO MAIN CONTENT

“தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எந்தவித செல்வாக்குமில்லை”

R. Rajagopalan
Source: SBS Tamil

ஆர்.ராஜகோபாலன் அவர்கள் சுமார் நாற்பது ஆண்டுகளாக இந்திய அரசியல் குறித்து எழுதியும், பேசியும் வருகின்ற மிக மூத்த ஊடகவியலாளர். குறிப்பாக, இந்திய நாடாளுமன்ற அமர்வுகள் குறித்து செய்தி அளிக்க இந்திய அரசின் அங்கீகாரம் பெற்றவர். தற்போது TIMES NOW எனும் டெல்லி தொலைக்காட்சியில் ஆலோசகராக பணியாற்றுகின்றார். ஆஸ்திரேலியா வருகை தந்துள்ள ஆர்.ராஜகோபாலன் அவர்கள் நம்மோடு கலந்துரையாடுகிறார். சந்தித்தவர்: றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

ஆர்.ராஜகோபாலன் அவர்கள் சுமார் நாற்பது ஆண்டுகளாக இந்திய அரசியல் குறித்து எழுதியும், பேசியும் வருகின்ற மிக மூத்த ஊடகவியலாளர். குறிப்பாக, இந்திய நாடாளுமன்ற அமர்வுகள் குறித்து செய்தி அளிக்க இந்திய அரசின் அங்கீகாரம் பெற்றவர். தற்போது TIMES NOW எனும் டெல்லி தொலைக்காட்சியில் ஆலோசகராக பணியாற்றுகின்றார். ஆஸ்திரேலியா வருகை தந்துள்ள ஆர்.ராஜகோபாலன் அவர்கள் நம்மோடு கலந்துரையாடுகிறார். சந்தித்தவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now