This undated image posted by the Islamic State group's Aamaq news agency on Tuesday, April 23, 2019, Source: AAP
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களுக்கு அரச அதிகாரிகள் தமக்கு முன்கூட்டியே கிடைத்த புலனாய்வுத் தகவல்களை உதாசீனம் செய்தமையே முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டுகள் பெருகிவருகின்றன. இதுபற்றி Charlotte Lam தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.