SKIP TO MAIN CONTENT

முள்ளிவாய்க்கால் நினைவாக இரத்ததானம்

Canberra Tamil Association
Source: Ravi

அடுத்தவாரம் முள்ளிவாய்க்கால் நினவு அனுசரிக்கப்படும் பின்னணியில் மே மாதம் 14 முதல் மே 19 ஆம் தேதி சனிக்கிழமைவரை கன்பரா தமிழ் சங்கம் இரத்ததான நிகழ்வை நடத்துகிறது. இந்த நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து பேசுகிறார் இந்த நிகழ்வை பெரிதும் முன்னெடுக்கும் புற்றுநோய் மருத்துவர் பிரணவன் கணேசலிங்கம். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

அடுத்தவாரம் முள்ளிவாய்க்கால் நினவு அனுசரிக்கப்படும் பின்னணியில் மே மாதம் 14 முதல் மே 19 ஆம் தேதி சனிக்கிழமைவரை கன்பரா தமிழ் சங்கம் இரத்ததான நிகழ்வை நடத்துகிறது. இந்த நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து பேசுகிறார் இந்த நிகழ்வை பெரிதும் முன்னெடுக்கும் புற்றுநோய் மருத்துவர் பிரணவன் கணேசலிங்கம். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now