Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

நேயரின் தட்டு! குட்டு! கொஞ்சம் பூச்செண்டு!!

Feedback

Source: SBS Tamil

முனைவர் மாயா ரங்கநாதன் அவர்கள் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் கல்வியாளராக பணியாற்றுகின்றவர். மட்டுமல்ல, நமது SBS தமிழ் ஒலிபரப்பை பல ஆண்டுகளாக செவிமடுத்துவரும் நீண்டகால நேயர்; SBS தமிழ் ஒலிபரப்பில் நிகழ்ச்சி படைத்தவர். மாயா அவர்கள் முன்வைக்கும் “பூமராங்” நிகழ்ச்சி. தயாரிப்பு: றைசெல்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now