SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பள்ளிக்கூடத்தில் அதிக மதிப்பெண் பெற இதைச் செய்யுங்கள் என்கிறது ஆஸ்திரேலிய ஆய்வு!

Aboriginal mid adult woman witting with pupils at school Credit: JohnnyGreig/Getty Images
நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள் திறந்துவிட்டன. புதிய கல்வியாண்டு துவங்கி மாணவர்கள் வெற்றி இலக்கை நிர்ணயிக்கும் வேளை. ஒருவர் எதை செய்தால் நல்ல மதிப்பெண் பெறமுடியும் என்று ஆய்வு ஒன்று யுக்தி ஒன்றை முன்வைக்கிறது. அதை விளக்கும் விவரணம் இது. ஆங்கில மூலம் SBS-News க்காக Samantha Beniac-Brooks. தமிழில் தயாரித்தவர் றைசெல்.
Share