SKIP TO MAIN CONTENT

Omicron திரிபு: தென்னாப்பிரிக்காவில் நிலைமை எப்படி உள்ளது?

AAP
Source: AAP, Dr.Umathevan(inset)

கடந்த பல மாதங்களாக கொரோனா வைரஸின் டெல்டா திரிபு உலக நாடுகளில் பேசுபொருளாக காணப்பட்ட நிலையில் தற்போது இதைப் பின்தள்ளி Omicron என்ற பெயர் தீப்போல பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24-ம் தேதி முதல் முறையாக இந்த உருமாற்றம் கொண்ட புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பின்னணியில் அங்கு வாழ்ந்துவரும் Dr.செல்வனின்(உமாதேவன்) கருத்துக்களுடன் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

கடந்த பல மாதங்களாக கொரோனா வைரஸின் டெல்டா திரிபு உலக நாடுகளில் பேசுபொருளாக காணப்பட்ட நிலையில் தற்போது இதைப் பின்தள்ளி Omicron என்ற பெயர் தீப்போல பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24-ம் தேதி முதல் முறையாக இந்த உருமாற்றம் கொண்ட புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பின்னணியில் அங்கு வாழ்ந்துவரும் Dr.செல்வனின்(உமாதேவன்) கருத்துக்களுடன் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now