SKIP TO MAIN CONTENT

தமிழக MLAஆகிய இலங்கை மலையகத்தவர்

Pon Jayaseelan, MLA
Pon Jayaseelan, MLA Source: Pon Jayaseelan

இலங்கையில் பிறந்திருந்தாலும், சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தமிழகம் திருப்பி அனுப்பப் பட்டவர்களில் ஒருவரான பொன். ஜெயசீலன் தமிழக சட்ட மன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார்.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் பிறந்திருந்தாலும், சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தமிழகம் திருப்பி அனுப்பப் பட்டவர்களில் ஒருவரான பொன். ஜெயசீலன் தமிழக சட்ட மன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார்.

கூடலூர் தனித் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு தமிழக சட்ட மன்றத்திற்குத் தெரிவாகியுள்ள பொன் ஜெயசீலன் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now