இணைய வழியாக, புல்லாங்குழல் பயில விரும்புபவர்கள் இசைக் கலைஞர் வரதராஜன் பெருமாள் அவர்களை +91 94893 55244 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.
விழி இழந்த பிறவிக்கலைஞன்

V Perumal, Flutist Source: Supplied
பிறவியிலேயே கண்பார்வை இழந்திருந்தாலும் தன்னம்பிக்கையோடு இயங்கும் ஒரு புல்லாங்குழல் இசைக் கலைஞர் வரதராஜன் பெருமாள். Covid-19 கொள்ளை நோய் எம் எல்லோரையும் பாதித்துள்ள வேளையில், பெருமாள் எப்படித் தாக்குப்பிடிக்கிறார் என்று கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share