SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பெற்றோர் பணம் உதவியுடன் பிள்ளைகள் வீடு வாங்கலாமா?

Man is handing a house key to a woman.Key with a keychain in the shape of the house. Source: Moment RF / Witthaya Prasongsin/Getty Images
ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுச்சந்தை நிலவரத்தில் இளைஞர்கள் அம்மா அப்பாவிடமிருந்து பணத்தை கடனாகவோ அல்லது அன்பளிப்பாகவோ பெற்று தங்களின் முதலாவது வீட்டை வாங்கும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share