Clockwise: Mr Sasindran Muthuvel, Bougainville's Chief Referendum Officer Mauricio Claudio, Nirmanusan Balasundaram and Former BRA commander Sam Kauona Source: SBS Tamil
சுதந்திரத்தின் வாசலில் நிற்கும் போர்கேன்வில் (Bougainville) மக்கள் யார்? அதன் சரித்திரம் என்ன? அந் நாட்டு மக்கள் அடக்கப்பட்டது ஏன்? போர்கேன்வில் சுதந்திரப் போராட்டம் வெற்றியில் முடியுமா? போர்கேன்வில் மக்கள் சுதந்திரமாக வாழ விரும்புகிறார்கள். அவர்கள் விருப்பம் நிறைவேறுமா? பதில் தேடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.