குடற்புற்றுநோயை கண்டறியும் வழிமுறை

Source: SBS Tamil
குடல் புற்றுநோய் என்றால் என்ன மற்றும் அந்நோயினை எவ்வாறு ஆரம்ப காலத்திலேயே அறிந்துக் கொள்ளலாம் அதற்கான பரிசோதனை என்ன என்று விளக்குகிறார் மருத்துவர் நளாயினி சுகிர்தன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி
Share


