SKIP TO MAIN CONTENT

“உலகின் நுரையீரல்” அமேசான் காடு பற்றி எரிய என்ன காரணம்?

Amazon fire
Source: AAP

உலகின் மிகப் பெரிய மழைக் காடும், உலகுக்கு ஆக்சிஜன் வாயுவை அள்ளித்தரும் பசுமைக் காடுகளுமான அமேசான் காடு பற்றி எரிகிறது. சுமார் எழுபது லட்சம் சதுர கிலோமீட்டர் அளவு கொண்ட இந்த காடு ஐரோப்பா கண்டத்தைவிடப் பெரியது. அப்படியான இந்த மாபெரும் காடு பற்றி எரிய என்ன காரணம்? விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

உலகின் மிகப் பெரிய மழைக் காடும், உலகுக்கு ஆக்சிஜன் வாயுவை அள்ளித்தரும் பசுமைக் காடுகளுமான அமேசான் காடு பற்றி எரிகிறது. சுமார் எழுபது லட்சம் சதுர கிலோமீட்டர் அளவு கொண்ட இந்த காடு ஐரோப்பா கண்டத்தைவிடப் பெரியது. அப்படியான இந்த மாபெரும் காடு பற்றி எரிய என்ன காரணம்? விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now