SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
புதிய மலேரியா தடுப்பூசி உலகளாவிய சுகாதாரத்தில் ஒரு திருப்புமுனை

Breakthrough malaria vaccine is a turning point in global health. Dr Thiyagarajah Srikaran Source: AP
உலக சுகாதார அமைப்பு (W-H-O) ஒரு புதிய மலேரியா தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது. Oxford பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட அப்புதிய R-21 எனும் அத் தடுப்பு மருந்தானது, மலேரியாவுக்கான இரண்டாவது தடுப்பூசி என்பதுடன் மலிவானது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதுபற்றி எம்முடன் உரையாடுகிறார் சிட்னியிலுள்ள பொதுநல மருத்துவர் Dr தியாகராஜா சிறீகரன் அவர்கள். நிகழ்ச்சித்தயாரிப்பு மகேஸ்வரன் பிரபாகரன்.
Share