நம் நாட்டில் மார்பக புற்றுநோய், பெண்களுக்கு இன்றும் மிகப் பரவலாகக் காணப்படும் புற்றுநோய்களில் ஒன்று.
ஆனால் ஆரம்பகால நோயறிதல் சோதனைகள் கோவிட் பெருந்தொற்றினால் சீர்குலைந்து விட்டது என்று சிலர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து Deborah Groarke எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
—————-
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





