SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பச்சிளங்குழந்தைக்கு சரியான முறையில் பாலூட்டுவது எப்படி?

Breastfeeding Credit: Getty Images
உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை ‘உலகத் தாய்ப்பால் வாரம்’ கடைபிடிக்கப் படுகிறது. இந்தப்பின்னணியில் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு பாலூட்டுவது தொடர்பில் தாய்மாருக்கான சில ஆலோசனைகளை வழங்குகிறார் புதிதாகப் பிறந்த குழந்தைகள் தொடர்பில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவரும் குழந்தைகள் நல மருத்துவருமான Consultant Neonatologist & Paediatrician Dr லலிதா கிருஷ்ணன். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
Share