SKIP TO MAIN CONTENT

பிரிஸ்பேர்னில் கோலாகல பொங்கல் விழா 2017

Ramadevi
Ramadevi Source: Ramadevi

பிரிஸ்பேன் தாய் தமிழ் பள்ளி ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழா நேற்று சனிக்கிழமை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த போது அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ரெமாதேவியுடனும் இன்னும் சிலருடனும் றேனுகா உரையாடியிருந்தார். அதன் தொகுப்பு இது.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

பிரிஸ்பேன் தாய் தமிழ் பள்ளி ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழா நேற்று சனிக்கிழமை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த போது அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ரெமாதேவியுடனும் இன்னும் சிலருடனும் றேனுகா உரையாடியிருந்தார். அதன் தொகுப்பு இது.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now