SKIP TO MAIN CONTENT

ஐரோப்பாவே அச்சத்தில் உள்ளது!

AAP
AAP Source: AAP

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் நகரில் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 34 பேர் பலியானார்கள். 170 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து அதிக தகவலைத் தந்து அலசுகிறார் பிரான்ஸ் நாட்டில் வாழும் உதயன் பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியரும், தற்போது சுயாதீனமான ஊடகவியலாளருமாக பணியாற்றுகின்றவருமான கார்த்திகேசு குமாரதாசன் அவர்கள்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் நகரில் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 34 பேர் பலியானார்கள். 170 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து அதிக தகவலைத் தந்து அலசுகிறார் பிரான்ஸ் நாட்டில் வாழும் உதயன் பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியரும், தற்போது சுயாதீனமான ஊடகவியலாளருமாக பணியாற்றுகின்றவருமான கார்த்திகேசு குமாரதாசன் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now