2015 வரவுசெலவுத் திட்டம் பற்றிய மக்களின் கருத்துகள்
Treasurer with PP
நேற்றிரவு சமர்ப்பிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அரசின் வரவுசெலவுத் திட்டம் பற்றிய தமது கருத்துக்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள் சிட்னியில் இருந்து சிவா தம்பிராஜா, கன்பராவிலிருந்து எட்ரியன் அருளானந்தம், மெல்பேர்ன் இலிருந்து பிரபா கணேஷன் மற்றும் பிரிஸ்பேன் இலிருந்து செந்தில்நாதன் ஆகியோர்.
Share