நிதிநிலை அறிக்கை 2023: என்னென்ன சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன?

image (1).jpg

Credit: AAP / LUKAS COCH/AAPIMAGE. Inset: Appu Govindarajan

ஆஸ்திரேலிய அரசின் நிதிநிலை அறிக்கை செவ்வாய் இரவு வெளியிடப்பட்டது. இதில் உட்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள் தொடர்பில் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் பெர்த் நகரில் வாழும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள். பொருளாதாரம், வருமானவரி, கம்பனி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் பல வருடகால அனுபவம் கொண்ட அவர், ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பதோடு பல ஆண்டுகளாக அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றேனுகா துரைசிங்கம்


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now