காட்டுத்தீ அபாயத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?

Source: AAP
உலகிலே காட்டுத்தீ அல்லது புதர்த்தீ ஏற்படும் ஆபத்து உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. தற்போது கோடை காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் அடுத்துவரும் வாரங்களில் வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட்டால் காட்டுத்தீ ஏற்படுவதற்கான சாத்தியங்களும் அதிகரிக்கும். எனவே அதற்கேற்ப நாம் தயாராக இருப்பது அவசியமாகும். இது தொடர்பில் Audrey Bourget எழுதிய ஆங்கில விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share