ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் (Australian Tamil Chamber of Commerce) நடத்தும் “வாணிப வசந்தம் 2018” நிகழ்ச்சி நவம்பர் மாதம் 17 (சனிக்கிழமை) மாலை 5 மணிமுதல் Bowman Hall, 35 Campbell St., Blacktown NSW 2148 இல் நடைபெறுகிறது. “சிகரம் நம் உயரம்” எனும் தலைப்பில் பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் உரை நிகழ்த்துகிறார். “வாணிப வசந்தம் 2018” நிகழ்வு குறித்து விஜயகுமாரி வீராசாமி, திரு ஆறுமுகம் ஆகியோர் விளக்குகின்றனர். அவர்களோடு உரையாடியவர்: றைசெல்.