வணிக உரிமையாளர்கள் தங்கள் உடல்நலத்தை பணயம் வைக்கின்றனர்!!

Cropped image of men lifting kettlebells at crossfit gym Source: AAP
சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் பெரும்பாலானவர்கள் ஓய்வின்றி உழைத்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. இதனால் அவர்கள் தங்களின் உடல்நலத்தை பணயம் வைக்கின்றனர் என்று கூறப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Samantha Beniac-Brooks எழுதிய விவரணம் ; தமிழில் செல்வி.
Share



