COVID பற்றிய 6 தகவல்கள்: உண்மையா? பொய்யா?

Scientists are seen at work inside of the CSL Biotech facility in Melbourne. Source: AAP
COVID தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள நிபுணர்கள் கூறியிருந்தாலும் தடுப்பூசிகளைப் பற்றிய பல கட்டுக்கதைகளும் தவறான தகவல்களும் உலாவருகின்றன. அவ்வாறானவற்றில் சிலதுகள் பற்றிய சரியான விளக்கங்களை SBS செய்திப்பிரிவின் Claudia Farhart விவரணமாகத் தயாரித்துள்ளார். அதனைத் தமிழில் எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share