போர்குற்ற விசாரணையை சந்தித்தார் ராணுவத் தளபதி
Raj Source: Raj
இரண்டாம் உலகப்போரின்போது போர் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ராணுவத் தளபதி Klaus Barbie போர்குற்ற விசாரணையை சந்தித்தார். இது குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share



