Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

நீங்கள் buy now, pay later சேவையைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்குபவரா?

AfterPay
Credit: Abhas Parajuli

ஆஸ்திரேலியாவில் தற்போது பலரும் பயன்படுத்திவரும் buy now, pay later வசதி தொடர்பில் கடுமையான நடைமுறைகள் மற்றும் விதிகளை வெளியிட அரசு தயாராகி வருவதால், இளம் ஆஸ்திரேலியர்கள் இதனூடாக இனிமேல் பொருட்களை வாங்குவது கடினமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

Updated

By Renuka Thuraisingham

Source: SBS

Share this with family and friends

ஆஸ்திரேலியாவில் தற்போது பலரும் பயன்படுத்திவரும் buy now, pay later வசதி தொடர்பில் கடுமையான நடைமுறைகள் மற்றும் விதிகளை வெளியிட அரசு தயாராகி வருவதால், இளம் ஆஸ்திரேலியர்கள் இதனூடாக இனிமேல் பொருட்களை வாங்குவது கடினமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in   பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now