SKIP TO MAIN CONTENT

வீடு வாங்க எப்படி தயாராக வேண்டும்?

Buying Property
Source: Shanthini & Anantha

நம்மில் பலருக்கு சொந்த வீடு வாங்கும் கனவு இருக்கும். அந்த கனவு நனவாக வேண்டும் எனில் நாம் அதற்காக சில ஆயத்தங்களை செய்ய வேண்டும். வீட்டு கடனை திருப்பி செலுத்துவதற்கான பொருளாதார வசதி, பாதுகாப்பான வேலை, குடும்ப கடமைகள் ஆகியவைகளை அலசி ஆராய்ந்து வீடு வாங்க தயாராகும் போது, சந்தையில் வீட்டை தேடுவதிலிருந்து இறுதியில் வீட்டை வாங்குவது வரை தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விடையங்களை விரிவாக விளக்கும் தொடர். மூன்று பாகங்களாக ஒலிபரப்பாகும் இத்தொடரின் முதலாம் பாகத்தில், வீடு வாங்க விரும்பினால் எப்படி நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் மேலும் வீடு தேட ஆரம்பிப்பதற்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டிய நடைமுறைகள் என்ன என்பதனை தெரிந்துக்கொள்வோம். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now